Browse audiobooks narrated by Baskar S Ayer, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Sreekanthan Punarjenmam
"சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். சீட்டு, ரேஸ் ஆகியவற்றில் பைத்தியமான லக்ஷ்மியின் கணவரை அவள் அக்கா சாரதை தங்கள் நன்மை விரும்பும் உண்மை நண்பன் என்று அடுத்தடுத்து கடிதம் எழுதித் திருத்தும் கதை. அந்தக்கால குதிரைவண்டி , டிராம், மவுண்ட்ரோடு, திருவல்லிக்கேணி பற்றி இக்கதையில் அறியலாம்."
Kalki (Author), Baskar S Ayer (Narrator)
Audiobook

[Tamil] - Theepiditha Kudisaigal

[Tamil] - Sadham Hussain Vazhvum Iraqin Maranamum
"'இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர். சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.'"
Pa Raghavan (Author), Baskar S Ayer (Narrator)
Audiobook
"நளதமயந்தியின் புகழ்பெற்ற கதையை நாம் முதலில் மகாபாரதத்தில் காண்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக, பல எழுத்தாளர்கள் இந்த கதையை தங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலுடன் தங்கள் சொந்த வழியில் முன்வைத்துள்ளனர். இந்த வகையில், ஸ்டோரிடெல்லின் இந்த நளதமயந்தி கதை வித்தியாசமானது. இந்த கதையில், ஒரு நாள் திடீரென்று பிரம்மா மனித இனத்தை உருவாக்கிய மிகப்பெரிய தவறை ஒப்புக்கொள்கிறார். அவர்கள் மனித இனத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் ஹேமாங் என்ற தெய்வீக அன்னம் அவர்களை அவ்வாறு செய்வதைத் தடுக்கிறது. பிரம்மாவிடம், மனிதகுலம் தனது அழகான படைப்பு என்று கூறுகிறார். பிரம்மா ஒப்புக்கொள்கிறார், ஆனால் பூமியில் குறைந்தபட்சம் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் யாருடைய நம்பிக்கை, புகழ், அழகான தோற்றம் அல்லது சக்தியை இழந்தாலும் தொந்தரவு செய்யாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை எனக்குக் காட்டும்படி ஹான்ஸிடம் கட்டளையிடுகிறார். பாவத்தின் கடவுளான காளியால் வெல்ல முடியாத ஒருவரை எனக்குக் காட்டுங்கள். அப்போது எனது முடிவை மறுபரிசீலனை செய்வேன்' என்றார்.ஹன்ஸ் பிரம்மலோகத்திலிருந்து பூமிக்கு வந்து விதர்ப்ப இளவரசி, தமயந்தி மற்றும் நிஷாத்ராஜ் நளன் ஆகியோரைக் காண்கிறார். அவர் இருவருக்கும் இடையே அன்பை உருவாக்குகிறார், அவர்கள் அதைப் பெறுகிறார்கள். ஆனால் அதிலிருந்து நளதமயந்தியின் தேர்வு தொடங்குகிறது. சொர்க்கத்திலிருந்து வந்த பஞ்சதேவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கிறார்கள். பல சோதனைகள் கடந்து, இறுதியாக காதல் வெற்றி பெறுகிறது. நளனும் தமயந்தியும் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று மகிழ்ச்சியான திருமண வாழ்வில் நுழைகின்றனர்."
Anand Neelakantan (Author), Baskar S Ayer, Kirtana Ragade, Manimaran, Saki, V Vivekanand, Veera (Narrator)
Audiobook
"தன் சொந்த வீட்டோடு ஒரு உணர்வு ரீதியிலான பந்தத்தை மனிதன் உருவாக்கிக்கொண்டு விடுகிறான். இந்தக் கதையில் வரும் நடுத்தர வயது மனிதர் தம் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஆனாலும் ஒரு திடீர் வைராக்கியத்தினால் அவர் முதியோர் இல்லத்தில் வாழப் போய்விடுகிறார். உண்மையிலேயே அந்த பந்தத்திலிருந்து அவர் விடுபட்டாரா? கேட்டு மகிழுங்கள் உற்றது வீடு."
Sandeepika (Author), Baskar S Ayer (Narrator)
Audiobook
"பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது."
Na Parthasarathy (Author), Baskar S Ayer, Deepika Arun (Narrator)

[Tamil] - Nirkaadhe Gavanikkadhe
"Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe. இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை."
Pattukottai Prabakar (Author), Baskar S Ayer (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer