Browse audiobooks by Kalki, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை 'கண்டேன் இலங்கையை' எனும் தலைப்பிலான பயணக்கட்டுரைத் தொகுப்பாக வெளியானது. இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சிலோன், இப்போதைய ஸ்ரீலங்கா, பலவிதங்களில் மாற்றம் கண்டுள்ளது எனினும் அடிப்படையான பண்பாடும் சுவைகளும் மரபுகளும் அப்படியேதான் உள்ளன என்று தோன்றுகிறது. கல்கியின் நகைச்சுவையை அனைவரும் கேட்டு ரசிக்க வேண்டும். கேட்டு ரசித்து சிரித்து மகிழுங்கள். 'Kanden Ilangayai' is a series of articles written by Amarar Kalki, after his travel to Sri Lanka 83 years ago. This travelogue is filled with Kalki's usual humour, sarcasm and wit. Listen laugh and enjoy.
Kalki (Author), Deepika Arun (Narrator)
Audiobook
ஒற்றை ரோஜா - Ottrai Roja: குறுநாவல்
ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன். இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை. ...
Kalki (Author), Shanti Somanathan (Narrator)
Audiobook
Madathevan Sunai - மாடத்தேவன் சுனை
அமரர் கல்கியின் மாடத்தேவன் சுனை
Kalki (Author), Shanti Somanathan (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - ஒன்பது குழி நிலம் - Kalki Short Stories - Vol 5
அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 5 1. சாரதையின் தந்திரம் 2. கவர்னர் விஜயம் 3. நம்பர் 888 4. ஒன்பது குழி நிலம்
Kalki (Author), Lalitha Raghu (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - சந்திரமதி - Kalki Short Stories - Vol 3: Kalki Short Story Collection - Tamil
அமரர் கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - 3 1 ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் 2 பாழடைந்த பங்களா 3 சந்திரமதி 4 போலீஸ் விருந்து
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
Ponniyin Selvan Book 2 : Whirlwinds
In this exciting second part of Kalki R Krishnamurthy's historic magnum opus Ponniyin Selvan, our hero Vallavarayan Vandhiyathevan's adventures continue as he rides into marshy areas, meets a mysterious girl and becomes the object of intense suspicion by the wily Pazhuvettarayars. Meanwhile, Kundhavai Piratti, princess of the Chozha empire is thrown into confusion and outrage, while the beautiful but poisonous Nandhini Devi weaves more deceitful webs to ensnare her enemies. She will stop at nothing to bring about the downfall of the Chozhas ... but will the scions of that royal clan escape in time? Read on to find out.
Kalki, Pavithra Srinivasan (Author), Amit Bhargav (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - பவானி B.A B.L - Kalki Short Stories - Vol 4
அமரர் கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - 4 1 கைதியின் பிரார்த்தனை 2 காரிருளில் ஒரு மின்னல் 3 தந்தையும் மகனும் 4 பவானி, பி.ஏ., பி.எல்.
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - நாடகக்காரி - Kalki Short Stories - Vol 1: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1
1. நாடகக்காரி 2. தப்பிலி கப் 3. கணையாழியின் கனவு 4. கேதாரியின் தாயார் 5. காந்திமதியின் காதலன் 6. சிரஞ்சீவி கதை
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - கமலாவின் கல்யாணம் - Kalki Short Stories - Vol 2: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்ப
அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 2 1. பரிசல் துறை 2. சுசிலா MA 3. தற்கொலை 4. கமலாவின் கல்யாணம் 5. S.S மேனகா
Kalki (Author), Lalitha Raghu (Narrator)
Audiobook
Mohini Theevu is a Tamil Social Novel written by Kalki in 1950. The Story is a periodic fiction narrated by the Protagonist Bhaskara Kavirayar who shares an unbelievable experience happened in his life to his friend, while returning to India from Burma in a ship during World War II. The ship sails away from India to escape from a Japanese Cruiser and reaches a mysterious and beautiful Island located away from the South-east of Sri Lanka. The Island is called 'Mohini Theevu' which means 'Fairy Island'. What did he see? Whom did he meet? What unexpected story he came to know about them, follows the rest of the chapters.
Kalki (Author), Harish Narayan (Narrator)
Audiobook
[Tamil] - அமர வாழ்வு - Amara Vazhvu
அமரர் கல்கியின் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு சிறப்பு குறு நாவல் Cover Photo Credit : அரஸ் & Kalki magazine
Kalki (Author), Shanti Somanathan (Narrator)
Audiobook
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
Kalki (Author), Bombay Kannan (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer