Browse audiobooks narrated by Kirtana Ragade, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின்போது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது. உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த ''அலை ஓசை'' தமிழில் வந்த குறிப்பிடத்தகுந்த ஒன்று. பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் தில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர்.ஆனால் அப்போது காந்தி மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். காந்தியவதியான கல்கி இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.'"
Kalki (Author), Kirtana Ragade, Manimaran (Narrator)
Audiobook
[Tamil] - Thillayil Oru Kolaikaaran
"14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி."
Anusha Venkatesh (Author), Kirtana Ragade (Narrator)
Audiobook
"நளதமயந்தியின் புகழ்பெற்ற கதையை நாம் முதலில் மகாபாரதத்தில் காண்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக, பல எழுத்தாளர்கள் இந்த கதையை தங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலுடன் தங்கள் சொந்த வழியில் முன்வைத்துள்ளனர். இந்த வகையில், ஸ்டோரிடெல்லின் இந்த நளதமயந்தி கதை வித்தியாசமானது. இந்த கதையில், ஒரு நாள் திடீரென்று பிரம்மா மனித இனத்தை உருவாக்கிய மிகப்பெரிய தவறை ஒப்புக்கொள்கிறார். அவர்கள் மனித இனத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் ஹேமாங் என்ற தெய்வீக அன்னம் அவர்களை அவ்வாறு செய்வதைத் தடுக்கிறது. பிரம்மாவிடம், மனிதகுலம் தனது அழகான படைப்பு என்று கூறுகிறார். பிரம்மா ஒப்புக்கொள்கிறார், ஆனால் பூமியில் குறைந்தபட்சம் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் யாருடைய நம்பிக்கை, புகழ், அழகான தோற்றம் அல்லது சக்தியை இழந்தாலும் தொந்தரவு செய்யாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை எனக்குக் காட்டும்படி ஹான்ஸிடம் கட்டளையிடுகிறார். பாவத்தின் கடவுளான காளியால் வெல்ல முடியாத ஒருவரை எனக்குக் காட்டுங்கள். அப்போது எனது முடிவை மறுபரிசீலனை செய்வேன்' என்றார்.ஹன்ஸ் பிரம்மலோகத்திலிருந்து பூமிக்கு வந்து விதர்ப்ப இளவரசி, தமயந்தி மற்றும் நிஷாத்ராஜ் நளன் ஆகியோரைக் காண்கிறார். அவர் இருவருக்கும் இடையே அன்பை உருவாக்குகிறார், அவர்கள் அதைப் பெறுகிறார்கள். ஆனால் அதிலிருந்து நளதமயந்தியின் தேர்வு தொடங்குகிறது. சொர்க்கத்திலிருந்து வந்த பஞ்சதேவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கிறார்கள். பல சோதனைகள் கடந்து, இறுதியாக காதல் வெற்றி பெறுகிறது. நளனும் தமயந்தியும் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று மகிழ்ச்சியான திருமண வாழ்வில் நுழைகின்றனர்."
Anand Neelakantan (Author), Baskar S Ayer, Kirtana Ragade, Manimaran, Saki, V Vivekanand, Veera (Narrator)
Audiobook
"'ஒரே ஒரு கொலை ! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது. சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்று வரை விலகாத, சரித்திர பிரியர்களின் மனதை விட்டு நீங்காத மர்ம முடிச்சாக திகழ்வது மாமன்னன் ராஜ ராஜ சோழன் மற்றும் ஆழ்வார் குந்தவை பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான். தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்த கொலையை பற்றி குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையை பற்றி நமக்கு தெரியாமலேயே போயிருக்கும். பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் தலையை கொய்வேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றியவன்! சாளுக்கியர்களையும் நடுங்க வைத்த மாவீரன் ! ஆதித்த கரிகாலன்தான். சுந்தர சோழருக்கு பிறகு அரியணையில் அமர போகிறான் என்று சோழ நாடே உறுதியுடன் நம்பியிருக்க, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். அவனை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் மீது கொலைபழி சுமத்தப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றது கிபி 959-னில் நிகழ்ந்த சேவூர் போரில் ! ஆனால் அவனது கொலை நிகழ்ந்தது கிபி 969-னில்."
Kalachakram Narasimha (Author), Kirtana Ragade (Narrator)
Audiobook
"'பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு 'சிறகுகள் முறியு'மிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரது படைப்புகளில் பெண்களுக்கிடையிலான உரையாடல்கள், அவர்களது மன உலகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அம்பையின் வருகைக்குப் பின்பே அவை மேலும் துலக்கமும் கூர்மையும் பெறுகின்றன. தன் எதிர்கால கதையுலகத்தின் முக்கியமான கூற்றைச் சொல்லும் 'வெளிப்பாடு' கதையோடு, அடிக்குறிப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களையும் கொண்ட 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' போன்ற புகழ்பெற்ற கதைவரை இத்தொகுப்பில் உள்ளன. அம்பையின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத, இயற்கைக் காட்சியைக் கித்தானில் தீட்டிய ஓவியம்போலத் தொடங்கி, கவித்துவச் சோகத்தைக் கொண்டிருக்கும் 'மஞ்சள் மீன்' உள்பட சிறியதும் பெரியதுமான பதி்னொரு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. இத்தொகுப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பிரசுரம் பெற்றுள்ளது. A Kitchen in the Corner of the House: These stories marked the beginning of the rise of a distinctly female voice in Tamil literature. Providing a striking contrast with Ambai's first short story collection 'SirakukalMuriya', in terms of the language employed and the form, these modernist stories contain anger, fury and silence. This collection has been republished after a long break.'"
Ambai (Author), Kirtana Ragade (Narrator)
Audiobook
[Tamil] - Veettin Moolaiyil Oru Samayal Arai

[Tamil] - Karuppu Kudhirai Sadhukkam

©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer