Browse audiobooks by Sandeepika, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"'அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்' -- சாந்தீபிகா."
Sandeepika (Author), Sandeepika (Narrator)
Audiobook
"கடன் நட்பை முறிக்குமா? கிராமத்துப் பள்ளிக் கூட ஆசிரியருக்கும், சாஸ்திரிகளுக்கும் 50 வருட நட்பு. ஆனால் ஆசிரியர், சாஸ்திரியின் பெண் கல்யாண சமயத்தில் கொடுத்து உதவிய கடன் திரும்பவில்லை. கொடுத்த கடனைத் தனக்கு அவசியப் பணத்தேவை வருகையில் கேட்டு நட்புக்குப் பங்கம் விளைவிக்கலாமா, கூடாதா? குழம்பிய ஆசிரியருக்கு தீர்வுதான் என்ன? கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். Does a loan from a friend damage friendship? The friendship between this village school teacher and a local priest was 50 years old. The money given as loan to the priest by the school teacher at the crucial time of the marriage of the priest's daughter was still not repaid. Should he ask his friend to pay up when he has dire need of money? Will it leave a bitter taste in friendship? What is the solution? Find out from the story."
Sandeepika (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"'கல்யாணமாகி வெளி நாட்டில் வாழ்ந்து பின் கணவன், குழந்தையுடன் நாட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறாள் பேரழகியான கதாநாயகி. அவளுக்கு ஏனோ தான் முன்பு கண்டு மயங்கிய ஒரு உறவுக்காரனை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு குறுகுப்பு. தன் அழகில் சற்றும் மயங்காமல் தன்னை ஒதுக்கி, வேறு பெண்ணைக் கட்டிய அவன் இன்று எப்படியிருக்கிறான் என அறியும் ஆவல். அவள் சந்தித்தாளா? என்ன நிகழ்ந்தது? This rich and very beautiful girl returns to her native Chennai from Singapore, after a couple of years of married life,. There is a dearth of romance in her married life. She gets curious to meet the young man on whom she had a crush earlier. He too is already married. It was he who had rejected the proposal to marry her earlier. What is her reaction when she meets her ex crush?'"
Sandeepika (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Kanavan amaivathellaam
"'கல்யாண தினத்திலிருந்து தொடங்கியே, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் ஒரு சுகமும் இல்லை. சாமியார்களின் பின்னால் பைத்தியமாய் அலையும் ஒரு குணம் அவனுக்கு. குழந்தைக்கு நோய் படுத்துகையில், அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவருமாறு அவன் அலுவலகலத்திருந்து இவள் மேல் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஊரில் வந்து தங்கியிருக்கும் பெரிய மடாதிபதியான துறவியை போய் நேரில் எதிர்கொள்கிறாள் இவள். தீர்வு ஏதேனும் கிடைத்ததா? Right from the day of marriage, nothing went right for this woman. Her husband was obsessed with running behind holy men and sannyasins. With her child lying in fever, she was getting pressure from her husband's office to locate him and bring him back. She decides to meet the Sannyasin and the head of a famous Mutt who was presently camping in her city. Did she get any solution to her woes?'"
Sandeepika (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"'பார்க்க ஒரு ஹீரோ போலிருக்கும் இந்த இளைஞனுக்கு, கல்யாணமான பின்னும் பிற பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆசை. ''உனக்கு ஜொள்ளுவிடுவதைத் தவிர வேறொன்றும் கையாலாகாது'' என்று கேலி செய்யும் நண்பர்களின் வாயை அடைக்க, இதோ மின் வண்டியில் உடன் பயணிக்கும் ஒரு பெண்ணை வளைத்துப் போட இறங்கிவிட்டான். வெற்றி பெற்றானா? This married young man with the attractive looks of a movie hero, loves to woo young girls. In order to silence the jibes of his friends who say that he could never bring to bed any girl whom he tries to attract, he decides to make bolder passes with a good looking girl who is a co-passenger in the suburban train. Did he succeed in his effort?'"
Sandeepika (Author), Giri (Narrator)
Audiobook
"தன் பெற்றொர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, தனது பூரண சம்மதத்தைத் தந்துதான் சொர்ணா சரவணனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றாலும். ஏனோ அவனை உடலளவில் அண்டவிடாது முரண்டு பிடிக்கிறாள். முன்கோபியாயிருந்தாலும், புதுப் பெண்டாட்டியின் மீது காதல் கிறக்கத்தில் இருக்கும் சரவணன், அவளைச் சரிசெய்ய உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்கிறான். சொர்ணாவின் சிறு வயதில், கிராமத்தில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம்தான் பிரச்சனைக்குக் காரணமா? இல்லை, சொர்ணா முக்கியமான வேறொன்றை டாக்டரிடம் சொல்லாது மறைத்துவிட்டாளா? உளவியல், ஆன்மிகம், எதார்த்தம் இவை எல்லாம் கலந்த கதை சொர்ணா. Conceding to her parent's wish, Sorna marries Saravanan after giving her full consent. Yet, she resists having any sexual intimacy with him. Saravanan, despite being short-tempered, loves his wife and takes her, without delay, to a psychiatrist for counseling. Sorna has no qualms in opening out her entire life to the psychiatrist. Sorna has indeed faced an inappropriate sexual advance by an elderly man in her childhood. Was it really the cause of her current problem? Sorna's story is a mixture of psychiatry, spirituality, and reality."
Sandeepika (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"ஒரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். குக்கிராமத்தில் வறுமையில் வாடி, அரைப் பைத்தியமாய் வாழும் அந்த விதவைக் கிழவியின் கணவன் ஒரு மாபெரும் வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்றால் யாரால் நம்ப முடியும்? உண்மை வெளியுலகத்துக்குத் தெரியவந்ததும் கிழவியின் வாழ்வில் ஒரு விடியல் வந்ததா? Is it really true that behind the success of a man a woman exists? Who could believe that this seemingly half-lunatic old lady, living forlorn in near poverty in a village, was really the wife of a famous astrophysics maverick who went to USA for research and died? When this stark reality became known to the outer world, did the life of the old lady take a turn for the better at last?"
Sandeepika (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Chandru romba sensitive
"'ஒரு பணக்காரத் தொழிலதிபரின் ஒரே பெண், போயும் போயும் ஒரு அன்றாடம் காய்ச்சியான ஓவியன் சந்துருவைப் போய் காதலிக்கிறாள். வீட்டில் ஏற்பார்களா என்ன? ஆனால் அவள் பிடிவாதக்காரி. ஒரு பொய்யை சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள். அந்தப் பொய்யின் தாக்கம் என்னவாய் இருந்தது? The only daughter of a rich industrialist, was madly in love with an ordinary artist Chandru, who was just managing to meet both ends in life. How could the parents ever agree for such a foolish love to end in marriage? But the girl was very adamant. She cooked up a story to convince her parents. But what was the after effect of her lie?'"
Sandeepika (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"'அருமைப் பெண்டாட்டி, கல்யாணமான 2 வருடங்களிலேயே அகாலமாய் செத்துப் போன துக்கம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடிப்போன மனிதர், ஒரு சன்னியாசியாக தம் சொந்த ஊருக்கு மீண்டும் வருகிறார். வந்தவர் தம் குடும்ப நிலையில் கண்ட அவலம் என்ன? சன்னியாசியால் தன் துறவைத் துறந்து கடமையை ஏற்க இயன்றதா? This man ran away from home, unable to bear the pain of the sudden death of his beloved wife just in 2 years of blissful married life. He became a sanyasi and returned to his native village after a couple of years. What sort of unfortunate situation did he come across in his family? Was he bold enough to relinquish his ochre cloth and take up family responsibility again?'"
Sandeepika (Author), Manimaran (Narrator)
Audiobook
"This story is based on a real-life incident that happened during the second wave of the Corona onslaught, written with a tinge of humor and sarcasm. Old man Moorthy, who is living alone, loses his night sleep, caused by the terrible scare of stories of death and suffering happening all around him, caused by the pandemic. He badly longs for the temporary company of a family where he could feel at home and be secure. His cousin's family comes forward to give him shelter. Moorthy feels fully relieved as he settles in their home, and gets that peaceful night sleep he has lost. Unfortunately, he did not wake up like any normal person. Did he slip into Coma? How to wake him up? With no other alternative, he is brought to a hospital after facing lots of hurdles caused by social restrictions imposed on account of the pandemic. Did Moorthy come back to normality subsequently? கொரொனா இரண்டாவது அலை வந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு, நக்கலையும் நகைச்சுவையையும் கலந்து உருவாக்கிய கதை இது. தனியே வாழும் முதியவர் மூர்த்தி, கொரோனாவின் கோர தாண்டவம் ஏற்படுத்திய பீதியால் ராத்தூக்கம் இழந்து திண்டாடுகிறார். அவருக்குத் தேவை தாற்காலிகமாய் ஒரு குடும்பப் பாதுகாப்பு. அதற்கு உதவ முன்வருகிறார்கள் அவரது ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தினர். அவர்களது குடும்பத்தாரோடு சென்று தங்க முடிந்த நிம்மதியில் இரவு ஆனந்தமாய்த் தூங்குகிறார் மூர்த்தி. ஆனால் தூக்கத்திலிருந்து அவர் சட்டென்று மீண்டு வரவில்லை. அவர் கோமாவில் சிக்கிக்கொண்டுவிட்டாரா? அவரை எப்படி எழுப்ப? வேறு வழியின்றி ஆசுபத்திரிக்கு இட்டுச் செல்லவேண்டிய நிலைமை; வெளியிலோ தாங்கமுடியாத கொரோனா கெடுபிடிகள். எப்படியோ திண்டாடி ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்ட மூர்த்தி மீண்டு வந்தாரா?"
Sandeepika (Author), Sandeepika (Narrator)
Audiobook
"Viji, the elder sister, and Jeya the younger one were like two bodies having a single soul. But it was so before Viji gets married. Jeya does not like Vaidy, the man who came to 'see' Viji as part of the arranged marriage proposal. In Jeya's judgment, Vaidi is no match for her fairy elder sister. But none in the family give any heed to her objections, treating her to be immature. Viji marries Vaidi, giving her full consent. Jeya gets angry with her sister; she feels pity for her; she feels sorry for her. Jeya goes for a job and she meets Selvakumar, as part of her company dealings. She falls in love with Selva. Jeya could not stop comparing Selva's handsome looks, smartness, and manliness with those of Vaidi and she feels proud of her choice. But it soon turns out that Vaidi becomes a villain in her love affair. Did Jeya succeed in winning the hand of the right man of her choice in the end? அக்கா விஜியும், தங்கை ஜெயாவும், விஜிக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் ஈருடல் ஓருயிர் போலத்தான் பழகினார்கள். அக்காவைப் பெண்பார்க்க வந்த வைத்தியை ஜெயாவுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தன் ஆசை அக்காவுக்கு வைத்தி சற்றும் பொருத்தமே இல்லை என்று அவள் கணித்ததை வீட்டில் யாருமே மதிக்கவில்லையே? ஜெயாவுக்கு மனமுதிர்ச்சியே கிடையாதாம். வைத்தியைத் தான் விஜி அக்கா சம்மதித்துக் கட்டிக்கொண்டாள். ஜெயாவுக்கு அக்கா மீது கோபம்; வருத்தம்; பரிதாபம். வேலைக்குப் போக ஆரம்பித்த ஜெயா, அலுவலக ரீதியில் நட்பான செல்வகுமாரின் மீது காதல் வயப்படுகிறாள். அழகனாயும், புத்திசாலியாயும், தான் கற்பனை செய்த ஆண்மகனாகவும் அமைந்துவிட்ட செல்வாவை வைத்தியோடு ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறாள் ஜெயா. ஆனால் அவள் காதலுக்கு அந்த வைத்தியே வில்லனாய் முளைத்தது எப்படி? ஜெயா தனது மிகச் சிறந்த தேர்வாய் அமைந்தவனின் கரம் பிடித்தாளா?"
Sandeepika (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Putthampudu Kanavugal
"நல்ல சம்பாத்தியத்துடன் வாழும் 34 வயதான, திருமணமாகாத அந்த முதிர் இளைஞனுக்கு, 60 வயதான முதியவர் ஒரு ரயில் பயணத்தில் நட்பாகிறார். நட்பு நெருக்கமாகிறது. பெரியவரது இளம் பெண் பிரியா மீது இவனுக்குக் காதல் வருகிறது. ஆனால் இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் மிக அதிகம். பெரியவர். தம் மகளைக் கட்டித்தர சம்மதிப்பாரா? பிரியா, அன்பின் வடிவமாய் இருந்தாள். அவளைச் சுற்றியிருந்த அன்பின் அலைகள், குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லாரையும் ஈர்த்தன. அவளை மணந்து அவளது அன்பின் ஒளி ஒருபோதும் மங்காமல் பாதுகாக்க அவனால் இயலுமா? This well-settled person in his mid thirties develops a close friendship with a gentleman in his sixties after meeting him on a train journey. He falls in love with the old man's daughter Priya. Will the old man agree for this marriage, as the age difference was very large? Priya is indeed love personified and she spreads a wave of love around her that attracts everyone -- young or old. Will he be lucky enough to get married to her and keep her power of love radiating forever?"
Sandeepika (Author), Manimaran (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community