Browse audiobooks narrated by Giri, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Kaandhalur Vasanthakumaran Kadhai
"காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. - சுஜாதா"
Sujatha (Author), Deepika Arun, Giri (Narrator)
Audiobook
"அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது."
Sujatha (Author), Deepika Arun, Giri (Narrator)
Audiobook
"'பார்க்க ஒரு ஹீரோ போலிருக்கும் இந்த இளைஞனுக்கு, கல்யாணமான பின்னும் பிற பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆசை. ''உனக்கு ஜொள்ளுவிடுவதைத் தவிர வேறொன்றும் கையாலாகாது'' என்று கேலி செய்யும் நண்பர்களின் வாயை அடைக்க, இதோ மின் வண்டியில் உடன் பயணிக்கும் ஒரு பெண்ணை வளைத்துப் போட இறங்கிவிட்டான். வெற்றி பெற்றானா? This married young man with the attractive looks of a movie hero, loves to woo young girls. In order to silence the jibes of his friends who say that he could never bring to bed any girl whom he tries to attract, he decides to make bolder passes with a good looking girl who is a co-passenger in the suburban train. Did he succeed in his effort?'"
Sandeepika (Author), Giri (Narrator)
Audiobook
"முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்."
Sujatha (Author), Deepika Arun, Giri (Narrator)
Audiobook
"சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது."
Sujatha (Author), Deepika Arun, Giri (Narrator)
Audiobook
"அம்மாவையும் ,ஐந்து சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக கார் டிரைவராக பணியாற்றுகிறான் ஜயன். அவன் முதலாளியே ஜயனின் மீது பொய் குற்றம் சாட்ட, தூக்குதண்டனை கைதியாகி சிறைக்கு செல்கிறான். ஜயன் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காக சிறையில் இருந்து தப்பித்து, காவல்துறையினரிடம் அகப்படாமல் தான் நிரபராதி என்று ஊர்ஜிதம் செய்ய எடுக்கும் முயற்சிகளே பதிலுக்கு பதில்."
Kottayam Pushpanath (Author), Giri (Narrator)
Audiobook
[Tamil] - Thevai oru thevathai
"'பெண் எழுத்தாளர் தீர்க்காவும், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் வசந்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல்கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், புலனாய்வில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாற வரவும் இருவரும் அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது.அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா? இன்னும் தேவதையைப் பற்றி அறிய கேளுங்கள். இது ஒரு அமானுஷ்யமும், விஞ்ஞானமும் கலந்த ஒரு அதிநூதனமான த்ரில்லர்.'"
Rajeshkumar (Author), Giri (Narrator)
Audiobook
[Tamil] - Puthumaipiththanin Throgam
"நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதேசமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது. ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டும் பதினாறு சிறுகதைகளை கொண்டது இந்தத் தொகுப்பு. The city and its expanse are where Aadhavan's stories happen. Middle class come there to live as his characters. He is as empathetic as he is critical about their actions, and all the paths life drags them through. His eye is of an artist who can expose truth and falsity, hiding in each other. A collection of sixteen short stories, that also helps us understand Aadhavan's excellence as a writer."
Aadhavan (Author), Giri (Narrator)
Audiobook
[Tamil] - Oru Pazhaiya Kizhavar Oru Puthiya Ulagam

©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community