Browse audiobooks by Kottayam Pushpanath, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Malayalam] - Kanyakakalude Maranam
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Manoj Mathew (Narrator)
Audiobook
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Rajeswary Rajkumar (Narrator)
Audiobook
[Malayalam] - Kanyakakalude Maranam
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Manoj Mathew (Narrator)
Audiobook
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Rajeswary Rajkumar (Narrator)
Audiobook
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Dhanya Chandy (Narrator)
Audiobook
"അപസർപ്പക കഥകളുടെയും മാന്ത്രിക കഥകളുടെയും സാമ്രാട്ടായ കോട്ടയം പുഷ്പനാഥ് രചിച്ച ആവേശോജ്വലമായ ഒരു നോവലാണ് പാണ്ഡവന്മല"
Kottayam Pushpanath (Author), Manoj Mathew (Narrator)
Audiobook
"An edge of the seat thriller by arguably the best crime and thriller writer in Malayalam, Kottayam Pushpanath."
Kottayam Pushpanath (Author), Damodar Radhakrishnan (Narrator)
Audiobook
"அம்மாவையும் ,ஐந்து சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக கார் டிரைவராக பணியாற்றுகிறான் ஜயன். அவன் முதலாளியே ஜயனின் மீது பொய் குற்றம் சாட்ட, தூக்குதண்டனை கைதியாகி சிறைக்கு செல்கிறான். ஜயன் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காக சிறையில் இருந்து தப்பித்து, காவல்துறையினரிடம் அகப்படாமல் தான் நிரபராதி என்று ஊர்ஜிதம் செய்ய எடுக்கும் முயற்சிகளே பதிலுக்கு பதில்."
Kottayam Pushpanath (Author), Giri (Narrator)
Audiobook
"ஹரிகிருஷ்ணன் தன் தந்தை விட்டுச் சென்ற ஓலைச்சுவடிகளை படிக்கும்போதுதான், பூமியில் புதைந்து போன எழிமலைக்காவு பகவதி கோவில் பற்றி அறிகிறான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த அந்தர்ஜன் என்ற இளம் பெண்ணின் வழிகாட்டுதலுடன் பகவதி கோவில் எவ்வாறு இயற்கையின் தாண்டவத்தால் வெளியுலக மக்களுக்கு வெளிப்படுகிறது என்பதை சுவாரசியம் கலந்த முடிவற்ற பல தொடர் நிகழ்வுகள் நிறைந்த கதை 'தாண்டவம்'"
Kottayam Pushpanath (Author), E M S Murali (Narrator)
Audiobook
"''Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works. It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs. The novel has been translated into many languages such as Malayalam, Hindi and Tamil etc. 'Brahmarakchas' was made into a movie in Malayalam. 'பிரம்மராட்சஸ்' கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது.'"
Kottayam Pushpanath (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."
Kottayam Pushpanath (Author), Saki (Narrator)
Audiobook
"சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும். பூமியில் இருந்தே இயக்கக்கூடிய சூத்திரம் அது. இந்தியாவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள வருகிறார் நிகோலஸ். அவருடைய பாதுகாப்பிற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் மார்க்ஸின். பிந்தரன்சிங், பகதூர் சிங் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் சார்லஸ் நிக்கோலசை கடத்தி அந்த சூத்திரத்தை கண்டறிய முற்பட்டு, அதற்கென திட்டம் தீட்டுகின்றனர். அந்தத் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்க படுகிறது. அதையும் மீறி இந்த தீவிரவாத கூட்டணி சார்லஸ் நிக்கோலசை கடத்தி விடுகிறது. அவர்களிடமிருந்து மார்க்ஸின் நிக்கோலசை விடுவிக்கிறாரா இல்லையா என்பதே மெரைன் ட்ரைவ் கதையின் கதை களம்."
Kottayam Pushpanath (Author), Christopher (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community