Browse audiobooks narrated by D Ravishankar, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"இந்நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை அரங்கன் கோவில் கட்டப்பட்டது பற்றியது. அவற்றில் பொதிந்துள்ள சிற்பச் செல்வங்களையும், அவற்றைச் செதுக்கிய ராஜசிம்ம பல்லவன் என்ற அரச சிற்பியைப் பற்றியும், அவனது அரசிகளான ரங்கபாதகதேவி, மைவிழி செல்வி பற்றியும் இந்நூல் மேலும் விவரிக்கிறது. This book is about the construction of Kanchi Kailasa Nath Temple and Mamallapuram Beach Arangan Temple. This book further describes the sculptural riches embedded in them, the royal sculptor named Rajasimha Pallavan, and his queens Rangapadhakadevi and Maivizhi Selvi."
Sandilyan (Author), D Ravishankar, Nithyaa Ravindhar, Raaghav Ranganathan (Narrator)
Audiobook
"'திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை. தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான். பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்.'"
Sandilyan (Author), D Ravishankar, Jayageetha, Saki (Narrator)

[Tamil] - Raavanan Aryavarthaavin Ethiri
"இந்தியா 3400 பிசிஈ: அமளி, ஏழ்மை, மற்றும் குழப்பங்கள் நிறைந்த ஒரு நாடு. நிறைய மனிதர்கள் மௌனமாக அவதிப் படுகின்றனர். சிலர் போராடுகின்றனர். சிலர் சிறந்த உலகுக்காக சண்டையிடுகின்றனர். சிலர் தங்களுக்காகவே போராட்டத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு எந்த அக்கறையும் இல்லை. ராவணன். அவன் தந்தை அவருடைய காலத்தில் மிகுந்த பிரசித்தி பெற்ற ஒரு ரிஷி. யாருக்குமே இல்லாத சிறப்பு ஆற்றல்களை கடவுள்களிடம் இருந்து அருளாகப் பெற்றவர். விதி அவரை கொடுமையின் எல்லைக்கு அழைத்துச் சென்றது. பதின் பருவத்திலேயே அனைவரின் மனதிலும் திகிலை உண்டாக்கக் கூடிய கடக் கொள்ளைக்காரன், சம அளவில் தைரியம், குரூரம் மற்றும் செய்தே முடிப்பேன் என்ற மனத் திண்மை ஒருங்கே பெற்றவன். மனிதர்களுள் சிறந்தவனாக ஓங்கி வளர வேண்டும், அடக்கி ஆண்டு, கொள்ளை அடித்து, தான் நினைக்கும் சிறப்பை எப்படியாவது அடைந்தே தீருவது என்ற திண்மை. முரண்களின் வடிவானவன், படு கொடுமைகளை அஞ்சாமல் செபவன், மெத்த படித்த மேதாவி. எதிர்பார்ப்பின்றி அன்பையும் வைப்பான், குற்ற உணர்ச்சியின்றி கொலையும் செய்வான். இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம், ராவணனை, இலங்கையின் மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது. அவன் வரலாறு காணாத கொடூரனா, அல்லது, எப்பொழுதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரண மனிதனா? இந்த புராணம் சார்ந்த, மிகவும் சிக்கலான, கொடூரம் நிறைந்த, உணர்ச்சி குவியாலான, பல சாதனைகளைச் சாதித்த சாதனையாளனைப் பற்றிய கதையை கேளுங்கள்."
Amish Tripathi (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"ஒரு திருடன் மற்றும் அவரது சாகசங்களைப் பற்றி நமக்கல் கவிஞர் எழுதிய ஒரு தமிழ் நாவல் 'பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடிப்பது மற்றும் ஏழைகளுக்கு கொடுப்பது'. இதன் கதை வழியே நமது தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் படிக்கும் வாசகர்களின் மனதில் ஊன்றப்பட்டது. நேர்மையும் துணிவும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற உண்மையைப் போதிப்பதாகும். இந்த நாவலின் சிறப்பு – எளிமையான நடையும் இனிமையான உரையாடல்களும் கொண்ட இந்த நாவல் இப்போதும் வாசகர்களால் போற்றப்படும்"
Namakkal Kavignar (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"''Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works. It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs. The novel has been translated into many languages such as Malayalam, Hindi and Tamil etc. 'Brahmarakchas' was made into a movie in Malayalam. 'பிரம்மராட்சஸ்' கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது.'"
Kottayam Pushpanath (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"மகன் பத்ரி, இந்து அத்தை வீட்டிற்கு அடிக்கடி வருவதை சந்தேகித்து, அவர் யார் என்று தாயிடம் விசாரிக்கிறான். பத்ரியின் பெற்றோர்கள் உண்மையை கூறவே பத்ரி இந்துவை பார்க்கும் விதம் மாறியதா? கேளுங்கள் 'தோழி'"
Vidya Subramaniam (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"Jayakanthan was a pioneer Tamil writer who gave a new identity to Tamil short stories. Apart from reinventing the form, he also helped it gain a wider audience. Here are seventeen stories from the entirety of Jayakanthan's writings selected by Poet and Writer Sukumaran. It shows us the multifaceted image of a path-breaking writer, and a snapshot of Tamil literature of that time. தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது'. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு."
Jayakanthan (Author), D Ravishankar (Narrator)

[Tamil] - Andharangam Punidhamaanadhu

©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community