Browse audiobooks by Vidya Subramaniam, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store Kodichi - Sanga Ilakiyam - a must to know our tamil literature for the younger generation and all சங்க இலக்கியத்தில் நான் என்னைத் தொலைத்து அதனோடு இரண்டறக் கலந்து, சங்க காலத்திற்கும் சம காலத்திற்குமிடையே கால ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடியவாறு, பார்த்துப் பார்த்து எழுதிக் கோர்த்த கதைகள் இவை. இப்புத்தகத்தில் உள்ள இருபது கதைகளும் ஒன்றைப் போல் ஒன்றில்லாமல், வெவ்வேறு களங்களில் எழுதப்பட்டவையாகும். என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகமாக இதைக் கருதுகிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் சங்க இலக்கியத்தின் சுவையை அறிந்திட வேண்டுமென்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும். - வித்யா சுப்ரமணியம் ஒரு படைப்பின் உன்னதம், அதைப் படைப்பவர் அதில் தன்னைத் தொலைப்பதில் அடங்கியிருக்கிறது. சுசீந்திரத்தின் சிற்பங்களைப்போல, மல்லையின் பகீரதன் தவம் போல, அந்தப் பட்டியலில் வித்யாவின் இந்தத் தொகுப்பையும் சேர்க்க வேண்டும். கதைக்கான களங்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்ததில் கவனமும் பொறுப்பும் தெரிகிறது. இந்தக் கதைகளை அவர் எழுதியபோது ஒரு பெண்ணின் அழகில், நயத்தில், கம்பீரத்தில் தன்னைத் தொலைத்த ஆண்போல அவர் சங்க இலக்கியத்தின் வசீகரத்தில் தன்னை இழந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. - மாலன் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் களவு, இற்செறிப்பு, வரைவு கடாவுதல், உடன்போக்கு, கற்பு, பசலை, விரிச்சி கேட்டல், கைக்கிளை, பெருந்திணை, பரத்தையின்பாற் பிரிதல் போன்ற நிலைகள் தற்காலத்தில் வேறு சொற்களால் அறியப்பட்டாலும் அவை யாவும் இன்றும் நடைமுறையில் உள்ளவையே. அவற்றிலிருந்து ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுத்து, அதன் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு சமகாலத்திற்கேற்றவாறு சிறுகதையாகப் புனைந்ததன் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டு கால இடைவெளியை இல்லையெனச் செய்திருக்கிறார் வித்யா. - கீதா சுதர்சனம் எழுத்தாளர் Vidya Subramaniam எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Vidya Subramaniam (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
[Tamil] - Kasi Tamil Sangamam: காசி தமிழ்ச் சங்கமம்
"காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் சுவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்ரமணியம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
Vidya Subramaniam (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Yudhishtram: Short Story Collection
"வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
Vidya Subramaniam (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
"மகன் பத்ரி, இந்து அத்தை வீட்டிற்கு அடிக்கடி வருவதை சந்தேகித்து, அவர் யார் என்று தாயிடம் விசாரிக்கிறான். பத்ரியின் பெற்றோர்கள் உண்மையை கூறவே பத்ரி இந்துவை பார்க்கும் விதம் மாறியதா? கேளுங்கள் 'தோழி'"
Vidya Subramaniam (Author), D Ravishankar (Narrator)
Audiobook
"சூர்யாவும் அரவிந்தனும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். உறவுப் பெண்ணையே காதலிக்கும் அரவிந்தனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமணத்தன்று வரவேண்டிய அரவிந்தன் வராமல் போக, வேறு ஒருவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க அவளது தந்தை முடிவெடுக்க, நண்பனின் காதலியை அத்திருமணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாத சூர்யா யாரும் எதிர்பாராத நிலையில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை எடுத்து கட்டிவிடுகிறான். ஆனால் அத்திருமணம் அவளைக் காக்கத்தான் என்று மற்றவர்களுக்கு விளக்கும் அவன், அவளை அரவிந்தனிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறுகிறான். அரவிந்தனுக்கு என்னாயிற்று, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விவரிக்கும் புதினம்தான் கோபுரக்கலசங்கள்"
Vidya Subramaniam (Author), Dharanya Srinivasan (Narrator)
Audiobook
[Tamil] - Antha maalai mayakkam
"Industrialist Ramkumar - Swarna have twin girls - Ranjini and Krithika. Ranjini is brought up by her grandparents in their village with a lot of love and responsibility. Krithika is brought up in her parents' house by their cook Rajamma. Higher Education brings Ranjini home and the sisters have a lot of issues adjusting with each other. As they both settle down, a major twist happens in their life. What is it? Listen to Antha Maalai Mayakkam. பெரிய தொழிலதிபர் ராம்குமார், ஸவர்ணா தம்பதிகளுக்கு ரஞ்சினி, கிருத்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள். ரஞ்சினி கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் ஆசை, பாசத்துடன், குடும்பப்பாங்காக வளர்க்கப்படுகிறாள். கிருத்திகா சென்னையில், பெற்றோரின் கவனிப்பின்றி, வீட்டில் சமையல் வேலை செய்யும் ராஜம்மாவிடம்தான் வளர்கிறாள். மேல் படிப்பிற்காக ரஞ்சினி அவளின் பெற்றோரிடம் வந்துவிடுகிறாள், தாத்தா, பாட்டியை பிரிய மனமின்றி. முதலில் அக்கா, தங்கை இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. படிப்படியாக கிருத்திகாவை தன் வழிக்கு கொண்டுவந்துவிடுகிறாள் ரஞ்சினி. ரஞ்சினி கிருத்திகா இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுகிறது! அறிந்து கொள்ள கேளுங்கள் அந்த மாலை மயக்கம்."
Vidya Subramaniam (Author), Jayageetha (Narrator)

Vidya Subramaniam (Author), Jayageetha Jayageetha (Narrator)
Audiobook
[Tamil] - Unnidam mayangugiren
"பெற்றோர்களை ஒரு சேர ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு, நிராதரவாக இருக்கும் தன் தம்பிப் பெண் அருணாவை, பெரியப்பா தாமோதரன் வளர்க்க ஆரம்பிக்கும்போது அவளுக்கு வயது 5 வயது இருக்கும். தம்பியின் ஆசைப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அருணாவின் பெற்றோர்களின் லட்ச, லட்சமான பணத்தை அவள் பெயரில் போட்டு, தன்னை கார்டியனாக நியமித்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் யுத்தம் ஆரம்பிக்கிறது. அருணாவின் காலேஜ் சீனியரான அசோக் அருணாவை கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறான். தான் நர்ஸிங் ஹோம் கட்ட அருணாவின் பணத்தை எதிர்பார்க்க, அருணா அதை விரும்பவில்லை, கல்யாணத்திற்கு முன்னாடியே பணத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறான் என்று நினைக்கிறாள். அருணாவின் வாழ்க்கை அமைகிறது என்பதை அறிய கேளுங்கள் உன்னிடம் மயங்குகிறேன்."
Vidya Subramaniam (Author), GG (Narrator)

Vidya Subramaniam (Author), GG GG (Narrator)
Audiobook
"Kalyanaraman who aspires to become a part of the ICS runs away from his home as his family arranges his wedding. He happens to come across the Salt Satyagraha movement led by Rajaji and joins the Satyagrahis in their walk from Trichy to Vedaranyam. Uppu Kanakku traces the life of Kalyanaraman, from this Satyagraha journey of his till the events that happen after the partition of India. Listen to know his journey. 1930 ல் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட புதினம். ஐசிஎஸ் ஆக விரும்பும் கல்யாணராமனுக்கு பள்ளியிறுதி படிக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்பட, திருமணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வீட்டை விட்டு வெளியேறும் கல்யாணராமன் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி செல்லும் சத்தியாக்கிரகப் படையில் சேர்ந்து கொள்கிறான். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரிவினை வரை அவனுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான அனுபவங்களைத்தான் உப்புக்கணக்கு புதினம் விவரிக்கிறது."
Vidya Subramaniam (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"காலராவில் மனைவி குஞ்சம்மாவை இழக்கும் வேணு தன் நான்கு மகன்களைக் காப்பாற்ற முடியாமல் அவர்களைத் தன் மனைவியின் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு காணாமல் போகிறார். எங்கெங்கோ அலைந்து, திருவண்ணாமலை வருகிறவருக்கு, அங்கே ரமண மகரிஷியின் அருளால் எவ்வாறு வாழ்க்கையில் திருப்புமுனை அமைகிறது என்பதை சொல்லும் நெகிழ்ச்சியான கதை ஆகாசத்தூது Venu loses his wife to Cholera and suffers a lot to live even a basic life with his four sons. After leaving his sons in his in-laws' place, he roams around to find a job and reaches Thiruvannamalai. With the grace of Ramana Maharishi, his life takes a positive turn. Listen to know more."
Vidya Subramaniam (Author), Deepika Arun (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community