Browse audiobooks narrated by Jayageetha, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"நம் கதையின் நாயகன் பவித்ரன் ,நாயகியான ஜானகியை விரும்புகிறார்.தன் கடந்த கால கசப்பான வாழ்க்கை காரணமாக மறுத்து வந்த நாயகி ,ஆம் கடந்து வந்த பாதை (விலைமாது )என்ற கசப்பான பாதை தான் ,இதை எல்லாம் அறிந்த பவித்ரனின் உண்மையான அன்புக்கு கட்டுபட்டு,பல மாதங்களுக்கு பிறகு பவித்ரனின் காதலுக்கு சம்மதம் கூறுகிறாள்.அதனால் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது,இவள் புதுவாழ்வுக்கு தயாரானாலும், நாயகியை வாழவிடாமல் ஒரு கும்பல் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சி நடக்கின்றன,அவர்களிடமிருந்து நாயகி தப்பிக்கிறாள?? திருமணம் நடைபெறுகிறதா?இது போன்ற பல விருவிருப்பான கதைகளத்துடன் அமைகிறது இரண்டாம் சீதை..."
Rajesh Kumar (Author), Jayageetha (Narrator)
Audiobook
"'திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை. தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான். பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்.'"
Sandilyan (Author), D Ravishankar, Jayageetha, Saki (Narrator)
Audiobook
"ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை."
Devibala (Author), Jayageetha (Narrator)
Audiobook
"'திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை. தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான். பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்.'"
Sandilyan (Author), D Ravishankar, Jayageetha, Saki (Narrator)
Audiobook
"'திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை. தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான். பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்.'"
Sandilyan (Author), D Ravishankar, Jayageetha, Saki (Narrator)
Audiobook
"நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சசி அப்பாவால் கைவிடப்பட்ட தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக குடும்பபாரத்தை சுமக்கும் தாய்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேலை தேடி சென்னை வருகிறாள் . தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலை தேடி அலைகிறாள். வேலை கிடைக்காததால் பெரியம்மாவின் வசைகளுக்கு ஆளாகிறாள்.இப்படி பட்ட தருணத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பு வருகிறது ,அங்கு சென்று வேலை பற்றி அறிய முற்படும் போது தான் க்ருபாகர் என்பவர் மேல் காதல் கொள்கிறாள். அவர் திருமணம் ஆனவர் .வாரிசு அற்ற அவர், அவளிடம் வேண்டியது வாடகைதாயாக இருக்க ஒப்பந்தம். இதை அறிந்த சசி, க்ருபாகர் மீது கொண்ட காதலால் அதற்கு சம்மதிக்கிறாளா ,இல்லையா என்பதை மேலும் அறிய கேளுங்கள் மணல் வீடுகள்.."
Indumathi (Author), Jayageetha (Narrator)
Audiobook
"படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்."
Sivasankari (Author), Jayageetha (Narrator)
Audiobook
"திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்."

©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community