Browse audiobooks narrated by V Balasubramanian, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Prabhakaran Vaazhvum Maranamum
"'விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை. ஆயிரக் கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.'"
Pa Raghavan (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"இது ஒரு கிராமத்து காதல் கதை! ஒரு கள்ளனுக்கும், ஊரின் பெரும் புள்ளியின் மகளான ரோஜா என்பவளுக்கும் இடையில் உருவாகும் காதலே இதில் பிரதானம். இந்த கள்ளன் எதையும் திருட முடிந்தவன். உன்னால் என் இதயத்தை மட்டும் திருடவே முடியாது என்கிறாள் ரோஜா. கள்ளனோ திருடிக்காட்டுகிறான். காதல் மட்டுமல்ல, நினைத்து பார்க்கமுடியாத திடுக்கிடும் சம்பவங்களும் மிகுந்த ஒரு பரபரப்பு புதினம் ' தேவர் கோவில் ரோஜா'."
Indra Soundarrajan (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"Paandimadevi' is a Tamizh historical novel by veteran writer Deepam Na.Parthasarathy(late) comprising of three parts. The story revolves around Vanavanmadeviyar the queen of 'Thenpaandi Naadu', widow of Paranthaga Pandiyan who was its erstwhile ruler. Na.Pa's flowery language describing the landscape of the countryside paints a vivid picture and takes the reader as one of the citizens of 'Thenpandinaadu'. The queen is the second god to the citizens only next to Goddess Kanyakumari Amman. The king of the neighbouring country is trying to lay siege on her empire and the intial rumblings are created by an attempted murder of her. Does she get murdered? What happens to her kingdom? Listen to Paandimadevi."
Na. Parthasarathy (Author), Dharanya Srinivasan, V Balasubramanian (Narrator)
Audiobook
"Paandimadevi' is a Tamizh historical novel by veteran writer Deepam Na.Parthasarathy. The story revolves around Vanavanmadeviyar the queen of 'Thenpaandi Naadu', widow of Paranthaga Pandiyan who was its erstwhile ruler. Na.Pa's flowery language describing the landscape of the countryside paints a vivid picture and takes the reader as one of the citizens of 'Thenpandinaadu'. The queen is the second god to the citizens only next to Goddess Kanyakumari Amman. The king of the neighbouring country is trying to lay siege on her empire and the intial rumblings are created by an attempted murder of her. Does she get murdered? What happens to her kingdom? Listen to Paandimadevi. பாண்டிமாதேவி ஒரு தமிழ் சரித்திர புதினம்.மறைந்த தீபம். நா. பார்த்தசாரதி எனும் அனுபவமிக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்த புதினம் மூன்று பகுதிகளை கொண்டது .தென்பாண்டி நாட்டின் மஹாராணியாரும், அந்நாட்டின் முந்தைய அரசரான பராந்தக பாண்டியரின் விதவை மனைவியுமான வானவன் மாதேவியாரை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை. கிராமப்புற நிலப்பரப்பை விவரிக்கும் நா.பா வின் மலர்மொழி படிப்பவர்களை தென்பாண்டி நாட்டிற்கே அழைத்து செல்லவல்லது. கன்னியாகுமரி அம்மனுக்கு அடுத்தபடியாக அந்நாட்டு பிரஜைகள் கடவுளாய் வழங்கிவருவது வானவன் மாதேவியாரைதான். அண்டை நாட்டு அரசன், அரசியாரின் பேரரசை முற்றுகையிடவும் , அரசியாரை கொலை செய்யவும் திட்டம் இடுகிறான். அரசியார் கொல்லப்பட்டாரா? அவரின் பேரரசிற்கு என்னவாயிற்று ? அறிந்துகொள்ள கேளுங்கள் பாண்டிமாதேவி."
Na. Parthasarathy (Author), Dharanya Srinivasan, V Balasubramanian (Narrator)
Audiobook
"புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன."
Pa Singaram (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"கதாநாயகனின் பார்வையில் நகர்கின்றது இந்த கதை. ஏதோ காரணத்திற்க்காக ஊரை விட்டு ஓடி வர நேர்ந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர, நாளைடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார். அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். இருந்தும் மனதில் அமைதி இல்லை. நாளடைவில் அவர் மனைவியோடு சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்புகிறார். அவருடன் நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டி செல்கிறார். தான் காதலித்த பெண்ணை தேடி செல்கிறவர் அங்கு அதே வடிவில் இருக்கும் அவளின் மகளான அபிதாவை பார்க்க நேர்கிறார். அவருடைய கடந்த காலத்தின் சில ஏடுகள் மற்றும் நிகழ்கால எண்ணங்களோடு நாமும் இணைத்து பிரயாணம் செய்வது தான் இந்த அபிதா."
La Sa Ramamirtham (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
[Tamil] - Diwan Loda Bada Singh Bahadur
"A common man who is denied justice by both the Diwan of Bhoologa Vindhai and the Maharaja, decides to teach them both a lesson! Listen to this hilarious story by Vaduvoor Duraisamy Iyengar to know how! பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை."
Vaduvoor Duraisamy Iyengar (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"Paandimadevi' is a Tamizh historical novel by veteran writer Deepam Na.Parthasarathy. The story revolves around Vanavanmadeviyar the queen of 'Thenpaandi Naadu', widow of Paranthaga Pandiyan who was its erstwhile ruler. Na.Pa's flowery language describing the landscape of the countryside paints a vivid picture and takes the reader as one of the citizens of 'Thenpandinaadu'. The queen is the second god to the citizens only next to Goddess Kanyakumari Amman. The king of the neighbouring country is trying to lay siege on her empire and the intial rumblings are created by an attempted murder of her. Does she get murdered? What happens to her kingdom? Listen to Paandimadevi. பாண்டிமாதேவி ஒரு தமிழ் சரித்திர புதினம்.மறைந்த தீபம். நா. பார்த்தசாரதி எனும் அனுபவமிக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்த புதினம் மூன்று பகுதிகளை கொண்டது .தென்பாண்டி நாட்டின் மஹாராணியாரும், அந்நாட்டின் முந்தைய அரசரான பராந்தக பாண்டியரின் விதவை மனைவியுமான வானவன் மாதேவியாரை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை. கிராமப்புற நிலப்பரப்பை விவரிக்கும் நா.பா வின் மலர்மொழி படிப்பவர்களை தென்பாண்டி நாட்டிற்கே அழைத்து செல்லவல்லது. கன்னியாகுமரி அம்மனுக்கு அடுத்தபடியாக அந்நாட்டு பிரஜைகள் கடவுளாய் வழங்கிவருவது வானவன் மாதேவியாரைதான். அண்டை நாட்டு அரசன், அரசியாரின் பேரரசை முற்றுகையிடவும் , அரசியாரை கொலை செய்யவும் திட்டம் இடுகிறான். அரசியார் கொல்லப்பட்டாரா? அவரின் பேரரசிற்கு என்னவாயிற்று ? அறிந்துகொள்ள கேளுங்கள் பாண்டிமாதேவி."
Na. Parthasarathy (Author), Dharanya Srinivasan, V Balasubramanian (Narrator)
Audiobook
"கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் பொழுது தன் பிறப்பின் ரகசியம் தெரிகிறது. ஆனாலும் துரியோதனன் பக்கம் நின்று தன் சகோதர்ர்களான பாண்டவருக்கு எதிராக போர் புரிகிறான். கிருஷ்ணரின் சூழ்ச்சியால் போரில் இறக்கிறான். ஆனால் கர்ணனின் கதை என்ன? கேளுங்கள் இந்த ஒலிப்புத்தகத்தை."
Balakumaran (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
[Tamil] - Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar?
"This is the Tamil translation of Who Moved My Cheese?This is a simple parable that reveals profound truths. It is an amusing and enlightening story of four characters who live in a maze and look for cheese to nourish them and make them happy. 'Cheese' is a metaphor for what you want to have in life, whether it is a good job, a loving relationship, money or a possession, health or spiritual peace of mind. உங்கள் வேலையிலும் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கான ஒரு வியத்தகு வழி. ஒரு சிறிய அறிய பொக்கிஷம். என் சீஸை நகர்த்தியது யார்? மாற்ற மேலாண்மையை மிக எளிய கதையின் மூலம் சித்தரிக்கும் ஒரு சுயமுன்னேற்ற நூல் ஆகும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்று தரும் புத்தகம். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது."
Khalil Gibran (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer