Buy from our bookstore and 25% of the cover price will be given to a school of your choice to buy more books. *15% of eBooks.
Audiobooks Narrated by Uma Maheshwari
Browse audiobooks narrated by Uma Maheshwari, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம்
முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியது
மெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதை
பாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம்
அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை"
"Book Synopsis – English: Hero Prabakar vows to marry Rekha who saved his life. Kasturi, had come to his house to care of his mother. Once Kasturi realizes the past between Prabakar and her, she started to love him.
Out of three who will get married? What is the past between Prabakar and Kasturi?
Book Synopsis – Tamil: மனதார நினைக்கும் செயல் நடக்கும் போது, மனதார செய்யும் நேசம் நிறைவேறாதா?
தன்னை விபத்தில் இருந்து காத்த ரேகாவே தன் வாழ்க்கை என நினைக்கிறான் பிரபாகர். பிரபாகரின் தாயை பர்த்துக் கொள்ள வருகிறாள் கஸ்தூரி. பிராபகருக்கும் தனக்கும் இடையில் உள்ள சம்பந்தம் தெரிய வந்த பின், அவனை மனமாற நேசிக்கிறாள் கஸ்தூரி.
பிரபாகருக்கும் கஸ்தூரிக்கும் இடையே உள்ள சம்பந்தம் என்ன? இவர்களில் யாருக்கு இடையில் உள்ளது இறைவன் போட்ட முடிச்சு? அது இறைவனின் முடிச்சா இல்லை மனிதனின் முயற்சியா?
Author Details: Uma Nathan is an engineer by degree. She is a soft skills trainer, motivational speaker and an entrepreneur. She loves reading books. Books make her world a beautiful one. The love of reading made her explore the art of writing. She writes novels in two different languages. She strongly believes that words have power and if used in right way it will change the world."