Buy from our bookstore and 25% of the cover price will be given to a school of your choice to buy more books. *15% of eBooks.
Audiobooks Narrated by Charanya Rajesh
Browse audiobooks narrated by Charanya Rajesh, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"இதன் நாயகி சஞ்சனா. ஒரு பெண்ணின் பலமே கணவன்தான். அவன் ஆதரவு இருந்தால் எதையும் ஒரு பெண் ஜெயிக்க முடியும். ஆனால், கணவன், புகுந்த வீட்டு ஆதரவு எதுவும் இல்லாமல், சஞ்சனா நடத்திய போராட்டம்தான் இந்த கதை. அம்மாவுடன் சேர்ந்து மனைவி மேல் பழி சுமத்திய கணவனை திருத்தி மனிதனாக வாழ வைக்க அந்தப்பெண் சஞ்சனா நடத்திய குருஷேத்ரம்தான் இந்த கதை. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லும் கதை இது."
"பிள்ளைப் பேற்றுக்காக தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு பெண்சித்தரால் கருவுற்று பிள்ளையை அடைகிறாள். அந்த குழந்தையோ கடத்தப்படுகிறது. அருளால் வந்த பிள்ளை பொருளுக்காக கடத்தப்பட அது எப்படி திரும்ப கிடைக்கிறது என்பதுடன், பல அமானுஷ்ய சம்பவங்கள் மிகுந்த ஒரு புதினம் இது!"
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here