Buy from our bookstore and 25% of the cover price will be given to a school of your choice to buy more books. *15% of eBooks.
Audiobooks Narrated by Kannan Ruthrapathy
Browse audiobooks narrated by Kannan Ruthrapathy, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன. அந்த சுவடிகளில் உள்ளவற்றை கேட்டு வரப்போகும் நிகழ்வுகளும், அவர்களுக்கு நடுவில் அதை அபகரிக்க விழையும் ஒரு கூட்டம்! இடையில் காவேரியில் நடைபெறும் 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்திடும் புஷ்கரம் இக்கதையில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய விஞ்ஞான வாழ்வுக்கு நடுவில் மெய்ஞான நிகழ்வுகளும் நம்மை மீறி நடப்பதை சுவைபட சொல்லும் ஒரு புதிரான நாவல்."
"Our hero goes to Dubai for a job and stays in a small room. What is his job and why does he face a lot of problems in it? How intelligent are the Dubai Police? Listen Kolai Thodarbukku Appaal to know more.
செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில்
இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன. துபாய் போலீஸின் கெட்டிக்காரத்தனங்கள் இந்த நாவலில் கூடுதல் கவனத்தோடு சொல்லப்பட்டு இருப்பது கொலை தொடர்புக்கு அப்பால் நாவலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்."
"The success of your business depends on the success of your marketing efforts. If you can identify what customers want, need, and can afford - and give it to them - you will achieve outstanding results. This indispensable guide contains 21 powerful marketing ideas you can use immediately.
உங்கள் நிறுவனத்தின் பொருட்களைத் திறமையாகச் சந்தைப்படுத்துவது பற்றிய முக்கிய யோசனைகளையும் பல உத்திகளையும் சக்திவாய்ந்த இந்நூலில் நீங்கள் கற்றுக்கொள்ளவிருக்கிறீர்கள்."
"There is a limit to all the atrocities that happen in this society. However, 90% of us ignore the unjust incidents around us. The rest 10% alone raise their voice against injustice. This story is about 4 such people who raise their voice. What do they do? Listen to Kodu Thaandathe.
எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே. நம் தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு எல்லைக்கோட்டை அந்த நான்கு பேரும் வரைந்து எச்சரிக்கை விடுகிறார்கள். இந்த நால்வர் என்ன செய்கிறார்கள்? அறிய கேளுங்கள் கோடு தாண்டாதே"
"அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்துப் பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டது. சி.ஐ.ஏ.வின் பல்வேறு நடவடிக்கைகளைக் காரணங்களுடன் விளக்கி, அலசும் இந்நூல், அந்த அமைப்பின் தோற்றம் முதல் இன்றைய இருப்பு மற்றும் செயல்பாடுகள் வரை விரிவாகப் பேசுகிறது.
The CIA is an intelligence organisation based in the United States of America. Their main objective is the security and protection of the USA, however their influence is prevalent in many other parts of the world as well. The CIA is known for doing quite a few good things, as well as not-so-good ones. This book describes their activities in a most thrilling manner, attempting to send chills down your spine."