Browse Marriage & Family audiobooks, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
兒童故事: 格林童話-貓和老鼠合伙 (有聲粵語) 簡介: 講述一隻貓認識了一隻老鼠,貓說它很喜歡老鼠,非常渴望跟老鼠交朋友,單純的老鼠相信了… 時間長度: 12:38 分鐘 說書人: 阿豆 (Tonkabean) 原著 格林童話來自19世紀的德國民間文學故事。(德語:Grimms Märchen) 多部偉大的作品來自兩位偉大的人物 (格林兄弟-Die Gebrüder Grimm) (雅各布·格林-Jacob Ludwig Carl Grimm,1785年1月4日-1863年9月20日)及 (威廉·卡爾·格林-Wilhelm Carl Grimm,1786年2月24日-1859年12月16日) 主題音樂: Ruesche-Sounds 文編: 阿豆 繪圖: Dog by Marta Simon / Church by Natalia Lavrinenko 封面設計: 阿豆 音效剪接: 阿豆 此有聲書版權擁有人: Tonkabean (tonkabean@ymail.com) 聲明: 請勿自行上載檔案互聯網或供他人分享
Tonkabean, 東加豆 (Author), Tonkabean, 東加豆 (Narrator)
Audiobook
两个世界 一颗童心 当朝阳和夏河在中国的一条街上相遇时, 他们并不知道, 两个人的相遇, 将为他们开启一个新的旅程。 他们得以跨越中以两国的边界, 触碰对方的内心。 这样的历程告诉我们, 当所有的事情是那样的不同时, 却更容易找到相似之处。 他们一起享受美食, 一起看美丽的风景, 一起感受双方语言的魅力。 他们也一起开心, 一起害怕和一起难过。 慢慢的,他们了解到,正是因为双方的不同之处, 两颗心才得以接近。 现在, 就让我们跟随者夏河和朝阳一起, 体验他们的神奇旅程。 这本书是犹太作家韦雷德 · 卡明斯基在中国生活时编写的, 她也是一名以色列教育家和新闻记者。 书的原文是希伯来文。 写这本书, 韦雷德意在告诉大家——虽然我们来自不同的世界, 虽然我们是那么 的不同,但是在内心深处我们却又是那么的相似。
Vered Kaminsky (Author), 'mia Baumwollspinner', Mia Baumwollspinner (Narrator)
Audiobook
வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் சாஹித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல் இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது. பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. 'நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?' என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர். பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன். இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா. அன்புடன் ராஜம் கிருஷணன்
Rajam Krishnan (Author), Shaliny Lingeswaran (Narrator)
Audiobook
வம்ச விருத்தி - Vamsa Vruthi: Short Story Collection
1. துரி 2. ஒரு சாதம் 3. கிரகணம் 4. விழுக்காடு 5. பீஃனிக்ஸ் பறவை 6. முழுவிலக்கு 7. முடிச்சு 8. ஞானம் 9. சிலம்பு செல்லப்பா 10. வம்ச விருத்தி 11. பருத்திப் பூ மாலன் அவர்கள் முன்னுரையில் இருந்து ஒரு சில துளிகள் - வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது. - இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள். ஆசிரியர் உரையிலிருந்து ஒரு சில துளிகள் - ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பதிப்பரை - 'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதித
A. Muttulingam (Author), Uma Maheswari (Narrator)
Audiobook
மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. ஆசிரியர் : நாஞ்சில் நாடன்
Nanjil Nadan (Author), C. Raja Appasamy (Narrator)
Audiobook
மனதோடு வீசும் தென்றல் - Manathodu Veesum Thendral
காதல் மனதை பொறுத்து வருமா இல்லை அறிவை பொறுத்து வருமா? வானதி இளங்குமணனை பார்த்தவுடன் காதல் கொள்கிறாள். அவன் யார் என்று தெரிந்ததும், அவளின் காதல் தடுமாறவில்லை. அவனின் மனதை வெல்ல அவள் பலவித முயற்சிகாள் எடுக்க, சந்தர்ப்ப சூழ்நிலை அவளை இளங்குமணனிடம் இருந்து பிரிக்கின்றது. அவர்கள் வாழ்வில் இணைந்தார்களா? வானதி இளங்குமணனின் மனதை வென்றாளா? Will love sees logic? Will love comes after knowing a person? Vanathy fall in love at first sight with Ilangumanan. She doesn’t know what and who he is. But after learning about him, her love does not waiver and she takes step to win his heart. But the sudden turn of events in her life makes her move away from him. Will they unite? Will her love succeed? Author Details: Uma Nathan is an engineer by degree. She is a soft skills trainer, motivational speaker and an entrepreneur. She loves reading books. Books make her world a beautiful one. The love of reading made her explore the art of writing. She writes novels in two different languages. She strongly believes that words have power and if used in right way it will change the world.
Uma Nathan (Author), Uma Maheswari (Narrator)
Audiobook
குறிஞ்சித் தேன் - Kurinji Then
குறிஞ்சித் தேன் வாசக நெஞ்சத்தில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர் பாரு. நீலகிரி வாழ் மக்களின் (படகர் வாழ்க்கையை) வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன். மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேன். 'நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.' என்றும் கூறியுள்ளார் .
Rajam Krishnan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - பவானி B.A B.L - Kalki Short Stories - Vol 4
அமரர் கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - 4 1 கைதியின் பிரார்த்தனை 2 காரிருளில் ஒரு மின்னல் 3 தந்தையும் மகனும் 4 பவானி, பி.ஏ., பி.எல்.
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - நாடகக்காரி - Kalki Short Stories - Vol 1: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1
1. நாடகக்காரி 2. தப்பிலி கப் 3. கணையாழியின் கனவு 4. கேதாரியின் தாயார் 5. காந்திமதியின் காதலன் 6. சிரஞ்சீவி கதை
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - சந்திரமதி - Kalki Short Stories - Vol 3: Kalki Short Story Collection - Tamil
அமரர் கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - 3 1 ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் 2 பாழடைந்த பங்களா 3 சந்திரமதி 4 போலீஸ் விருந்து
Kalki (Author), Bhavani Anantharaman (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - கமலாவின் கல்யாணம் - Kalki Short Stories - Vol 2: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்ப
அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 2 1. பரிசல் துறை 2. சுசிலா MA 3. தற்கொலை 4. கமலாவின் கல்யாணம் 5. S.S மேனகா
Kalki (Author), Lalitha Raghu (Narrator)
Audiobook
கல்கி சிறுகதைகள் - ஒன்பது குழி நிலம் - Kalki Short Stories - Vol 5
அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 5 1. சாரதையின் தந்திரம் 2. கவர்னர் விஜயம் 3. நம்பர் 888 4. ஒன்பது குழி நிலம்
Kalki (Author), Lalitha Raghu (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer